பன்னல முதியோர் இல்லத்தில் வெள்ளம் காரணமாக 11 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளநீர் திடீரென முதியோர் இல்லத்திற்குள் புகுந்தததால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
14 முதியவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.