பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கான அறிவுறுத்தல்களை யுனிசெவ் வெளியிட்டுள்ளது
யுனிசெவ் தெரிவித்துள்ளதாவது
நீங்;கள் 36 வார அல்லது அதற்கும் மேற்பட்ட கர்ப்பிணியாகயிருந்தால்
மருத்துவமனையொன்றில் அனுமதி பெற முயற்சி செய்யுங்கள்
உங்களையும் உங்கள் குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க-
உங்களுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் நுண்ஊட்டச்சத்து நிறைந்த மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்.
உதவிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள்
உங்கள் உடல்நிலை சரியில்லை என உணர்ந்தால்
உங்கள் கர்ப்பம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் கவலைகள் இருந்தால்
பின்வரும் நபர்களை தொடர்புகொள்ளவும்
பொதுசுகாதார மருத்துவமாது
சுகாதார மருத்துவஅதிகாரி
அருகிலுள்ள மருத்துவமனை

