உயிரியல் மருத்துவ பொறியியலாளர்
உயிரியல் மருத்துவ பொறியியலாளர் தரம் III பதவிக்கு திறந்த அடிப்படையிலான ஆட்சேர்ப்பு செய்தல் – 2025
விண்ணப்ப முடிவுத் திகதி – 05.01.2026
வெற்றிடங்கள் – 4
சம்பளம் – 82150 (195 970)
வயது – 21-35
விண்ணப்ப கட்டணம் – 500
