கொழும்பு வேலைவாய்ப்புகள்-சமையல் பராமரிப்பு
கொழும்பு நான்கில் அமைந்துள்ள வீட்டிற்கு சமைக்க துப்புரவு வேலைக்கு பெண் பணியாளர் தேவை
வயது 50க்கும் குறைவு
தொடர்பு 070 2748895
கல்கிசை வீடொன்றிற்கு கைக்குழந்தையை பார்த்துக்கொள்வதற்கு பெண் தேவை
18-35
077474 1995
கொகுவலையில் வீட்டிற்கு பணிப்பெண் தேவை
0775652260
கொழும்பில் தங்கியிருந்து பங்களாவில் பத்து பேருக்கு சமைக்ககூடிய பெண் தேவை
0768043002