டித்வா பேரிடரால் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களை பரீட்சைக்கு வழிப்படுத்தி ஆற்றுப்படுத்தும் செயற்பாட்டில் வெண்கரம் அறக்கட்டளை வளவாளர்களால் தயாரிக்கப்பட்ட
தமிழ் ,கணிதம், விஞ்ஞானம்,வரலாறு, சமயம் ஆகிய பாடங்களுக்கான கையேடுகள் வழங்கி வைத்து கருத்தரங்க செயற்பாடுகளும் மீள் எழும் ஆற்றுப்படுத்தும் இடம்பெற்றது

