வேலைவாய்ப்பு – காணாமல்போனோர் அலுவலகம்
வெற்றிடங்கள் – 48
விண்ணப்ப முடிவுத் திகதி- 25.01.2026
அலுவலக உதவியாளர்
சாரதி
முகாமைத்துவ உதவியாளர்
தரவு உள்ளீட்டு தொழிற்படுத்துநர்
மொழிபெயர்பாளர்
பாதிக்கப்பட்டோர் மற்றும் குடும்ப ஆதரவு அலுவலர்
தகவல் தொழில்நுட்ப அலுவலர்
நிர்வாக அலுவலர்
பிராந்திய ஒருங்கிணைப்பாளர்
உதவித் தலைவர்
பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்
விண்ணப்ப படிவங்களை பதிவுத் தபாலில் (Register Post) அனுப்பவும்.
