மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிக்க யோசனை

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த யோசனையின் ஊடாக மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த விலையேற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி முன்மொழியப்பட்டுள்ள புதிய கட்டண விபரங்கள் பின்வருமாறு:

அலகு அளவு (Units) தற்போதைய கட்டணம் (ஒரு அலகுக்கு) முன்மொழியப்பட்ட புதிய கட்டணம்
0 – 30 அலகுகள் ரூபா 4.50 ரூபா 5.11
31 – 60 அலகுகள் ரூபா 8.00 ரூபா 9.08
61 – 90 அலகுகள் ரூபா 18.50 ரூபா 21.01
91 – 120 அலகுகள் ரூபா 24.00 ரூபா 27.25
121 – 180 அலகுகள் ரூபா 41.00 ரூபா 46.56
181 அலகுகளுக்கு மேல் ரூபா 61.00 ரூபா 69.27

மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையில், செலவுகளை ஈடுகட்டுவதற்காக இக்கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்