இந்தியப் பெருங்கடலில் ஈரானிய போர்க்கப்பலைஅமெரிக்காவேமூழ்கடித்தது – அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர்ஹெக்செத்

BBC

 இந்தியப் பெருங்கடலில், “சர்வதேச கடல் பகுதியில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்த ஒரு ஈரானிய போர்க்கப்பலை” அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலர் ஹெக்செத் (Hegseth) தெரிவித்துள்ளார்.

“அதற்குப் பதிலாக, அது ஒரு டார்பிடோ (நீர்மூழ்கித் தாக்குதல் ஏவுகணை) மூலம் மூழ்கடிக்கப்பட்டது,” என்று அவர் .தெரிவித்துள்ளார்.

தாக்கப்பட்ட ஈரானிய கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை. இருப்பினும், முன்னதாக இலங்கை கடற்படை அளித்த தகவலின்படி, IRIS Dena என்ற ஈரானிய கப்பல் இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதிலிருந்த சுமார் 140 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலைப் பாராட்டிய ஹெக்செத் (Hegseth), இந்தப் போரில் அவர்களின் பங்களிப்பு “ஈடு இணையற்ற திறன் மற்றும் இரும்பு போன்ற உறுதியுடன்” நிறைவேற்றப்படுவதாகக்  தெரிவித்துள்ளார்.

இவ்வளவு ஆற்றல்மிக்க ஒரு கூட்டாளியுடன் இணைந்துப் போரிடுவது ஒரு “புத்துணர்ச்சி அளிக்கும் அனுபவம்” (breath of fresh air) என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் “அமெரிக்காவே முதன்மை” (America First) என்ற கொள்கையின் அடிப்படையில் எடுக்கும் “துணிச்சலான நடவடிக்கை” இது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்