இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?

இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையை சேர்ந்தவர்கள் உள்ளனரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என துறைமுக மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து பிரதியமைச்சர் ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது

நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்கள் மாலுமிகளாகவோ அல்லது பணியாளர்களாகவோ இருப்பதாகவோ தகவல் எதுவுமில்லை.
ஈரானிய கப்பல்களுக்கு உதவிகளை வழங்குவது குறி;த்து அரசாங்கம் இன்னமும் தீர்மானிக்கவில்லை, இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சே கையாள்கின்றது.
தனியார் சேவைகளை வழங்குவதை அரசாங்கம் தடுக்காது ஆனால் அந்த கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராகயிருக்கவேண்டும்.தனியார் நிறுவனங்கள் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அமெரிக்கா நடவடிக்கைகளை எடுக்கலாம்

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்