அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகப் கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று துறவிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வணக்கத்திற்குரிய பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த மதகுருமார் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

அனுராதபுர ருவன்வெலிசாயவிற்கு முன்பாக உள்ள தானசாலை வளாகத்தில் பௌத்த மதகுருமார் குழுவொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போதே இந்த உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துத்பௌத்த மதகுருமார்  ஆரம்பத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடங்கியிருந்ததுடன், அதனைத் தொடர்ந்து மூன்று பௌத்த மதகுருமார் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தனர்.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகவே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

anil jayantha11
வரவு செலவுதிட்டத்தை நலன்புரித்திட்டங்கள் உதவிகள் அல்லது வரிச்சலுகைகளை அடிப்படையாக கொண்டுமாத்திரம் பொது மக்கள் மதிப்பிடக்கூடாது- பிரதிநிதியமைச்சர்
kasap
ஜனாதிபதியும் பிரதமரும் இந்தியாவின நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குகின்றனர் – கஸ்ஸப்ப தேரர்
air india
கொல்கத்தா - மும்பை ஏர் இந்தியா விமானத்திற்கு விமானக் கடத்தல் அச்சுறுத்தல்; தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்ட விமானம்
kasapa1111
"நான் இறந்தால்"  -  கஸ்ஸப தேரர் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்
Gnanasara march (1)
பாதயாத்திரையிலிருந்து சத்தியாக்கிரகம் வரை கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறந்துவிடக் கூடாது
nanda2026
பொருளாதார வளர்ச்சிக்கு பாராளுமன்றமே பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு: அரசின் சீர்திருத்தங்களை வரவேற்றார் நிதியியல் குழுத் தலைவர் ஹர்ஷ
lectures
ஒப்பந்தங்கள் பிணைவிதிகளை மீறி வெளிநாடு சென்ற விரிவுரையாளர்கள் அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய தொகை -3000 கோடி – கிழக்கு பல்கலைகழகம் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள்
Rambewa-accident-5
ரம்பேவ பேருந்து விபத்து -மூன்று ஆண்கள் உட்பட நால்வர் பலி – 76பேர் மருத்துவமனைகளில் - பலருக்கு எலும்பு முறிவு தலைக்காயங்கள்
nishantha
தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் நிசாந்த ரணதுங்க கைது – அரசநிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டு
899353484_1134206172333435_4712077817965227141_n
மாமனிதர் நடராஜா ரவிராஜின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில்