அரசாங்கத்தினால் ஊழலை ஒழிக்க முடியுமென 38.7 வீதமான மக்களே நம்புகின்றனர்.இது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் ஊழலை ஒழிக்க முடியும் என 38 வீதமானவர்களே தெரிவித்துள்ளனர்.
முன்னைய அரசாங்கங்கள் ஊழலை ஒழிப்பது குறித்து சிறப்பாக பயனுள்ள விதத்தில் செயற்படவில்லை என 12வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
