ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் இறுதி வரைவை ஜனாதிபதி செயலகத்தில் மதிப்பாய்வு செய்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும் இந்த மதிப்பாய்வு அமர்வில் பங்கேற்றதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.தற்போதைய அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்க நாளை இந்த முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்