கிராமப்புற வீதிகளை அமைப்பதற்கு 2400 மில்லியனும் பாலங்களை அமைப்பதற்கு 2500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க 2026 இல் புலம்பெயர்ந்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வுதீய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்