நாட்டில் கீரிசம்பாவிற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டிற்கு அரிசி ஆலை உரிமையாளர்களே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கீரிசம்பாவை அரிசி ஆலை உரிமையாளர்கள் பதுக்கிவைத்துள்ளனர் இதனால் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகை அரிசி உற்பத்திக்காக விவசாயிகளிற்கு சலுகைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.