கனடா சுவிஸில் வேலை பெற்றுதருவதாக மோசடி – இருவர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியால் பாதிக்க்ப்பட்டவர்கள் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து இருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கனடா சுவிட்சர்லாந்தில் வேலைவாய்ப்பு என தெரிவித்து பலரிடமிருந்து 69 மில்லியன் ரூபாய்களிற்கு மேல் பெற்று மோசடி செய்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கனடா பண்ணைகளில் வேலைபெற்று தருவதாக தெரிவித்து காலி நிக்கவரெட்டியாவை சேர்ந்த நால்வரிடம் பணத்தை பெற்ற வரக்காலபொலவை சேர்ந்த ஓய்வுபெற் எஸ்டேட் முகாமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் தலா நால்வரிடம் 13 மில்லியனை பெற்றுள்ளார், ஆனால் உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை.
முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நபர் அவரது வீட்டில்வைத்து கைதுசெய்யப்பட்டார். அவரிடமிருந்து சைப்பிரஸில் வேலைவாய்ப்பு தொடர்பான கைச்சாத்திடப்பட்ட ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன . இதற்காக இவர் நபர் ஒருவரிடமிருந்து 75000 பணத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை சுவிட்சர்லாந்தில் வேலை பெற்றுதருவதாக தெரிவித்து நபர் ஒருவரிடமிருந்து பெற்று மோசடி செய்த கொழும்பின் பிரபல மருத்துவமனையொன்றின் பணியாளரான பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்படுவதிலிருந்து பலமுறை தப்பியவர் இவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்