விமானசேவையில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பிலான மூலோபாய ஒப்பந்தமொன்றில் எமிரேட்ஸ் நிறுவனமும் ஓபன் ஏஐயும் கைச்சாத்திட்டுள்ளன.
எமிரேட்ஸ் நிறுவனஅளவில் சட்ஜிபிடியை பயன்படுத்துவதற்கும்இ செயற்கை தொழில்நுட்ப கல்வியறிவு திட்டங்கள் தொழில்நுட்ப ஆய்வு நிர்வாக மூலோபாய சீராய்வு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு உதவும்.
எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செயற்கை தொழில்நுட்பத்திற்கு மிகப்பெருமளவு திறன் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்இசெயற்கை தொழில்நுட்பத்தினால் பல்வேறுவகையான வர்த்தக சவால்களிற்கு தீர்வை காணமுடியும் என எமிரேட்ஸ் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைத்தலைவர் அலிசேர்தார் யகுட் தெரிவித்துள்ளார்.
எங்கள் செயல்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல். போன்றவற்றிற்கு ஓபன் ஏஐயுடன் இணைந்து பணியாற்றுவது உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்