காலநிலையால் உந்தப்படும் அனர்த்தங்களுக்கு குறுகிய கால நிவாரணம் மற்றும் நீண்ட கால புனரமைப்பு ஆகியவற்றை இணைக்கும் பதில்கள் தேவை -கிரேக்க பிரதமரின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்

காலநிலையால் உந்தப்படும் அனர்த்தங்களுக்கு குறுகிய கால நிவாரணம் மற்றும் நீண்ட கால புனரமைப்பு ஆகியவற்றை இணைக்கும் பதில்கள் தேவை எனகிரேக்க பிரதமரின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அலெக்ஸ் பட்;டெலிஸ் தெரிவித்துள்ளார்

இலங்கை பொருளாதார முதலீட்டு உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் இதனை அவர் தெரிவித்துள்ளார்
கடந்த காலத் தவறுகளைத் தவிர்த்து, நெகிழ்ச்சியான எதிர்காலத்தைக் (resilient future) கட்டமைக்க இப்போதே நிறுவனங்களை வலுப்படுத்த (strengthen institutions) வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

காலநிலைகாலநிலையால் உந்தப்படும்  அனர்த்தங்களுக்கு குறுகிய கால நிவாரணம் (short-term relief) மற்றும் நீண்ட கால புனரமைப்பு (long-term reconstruction) ஆகியவற்றை இணைக்கும் பதில்கள் தேவை என்றும், வெளிப்படைத்தன்மை (transparency) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட திட்டங்கள் (organised plans) முதலீட்டாளர் நம்பிக்கையை (investor confidence) ஊக்குவிக்கின்றன என்றும், தனியார் துறை ஒத்துழைப்பு (private sector collaboration) இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவரது மையச் செய்தி என்னவென்றால்: இன்று நாம் நெருக்கடிகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதே இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு