அமெரிக்காவின் உதவிக்காக டிரம்பிற்கு நன்றி தெரிவித்தார் அனுரகுமார

 கடந்த மாதம் இலங்கையில் ‘தித்வா’சூறாவளியால்  ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, வெள்ள நிவாரண உதவி மற்றும் அவசர உதவி வழங்கியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று  சமூக ஊடகத்தில் நன்றி தெரிவித்தார்.

“தேவைப்படும் நேரத்தில் மீண்டும் ஒருமுறை எங்களுடன் துணை நின்ற அமெரிக்காவிற்கும், ஜனாதிபதி @realDonaldTrump அவர்களுக்கும் எனது ஆழந்த நன்றிகள்,” என்று ஜனாதிபதி திஸாநாயக்க X-இல் பதிவிட்டுள்ளார்.

“வேகமான C-130 விமானப் பணியமர்த்தல்களும், உடனடி 2 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர உதவியும், நமது பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களிலும், நமது மக்களுக்கு இடையேயான நெருங்கிய உறவுகளிலும் உறுதியாக வேரூன்றியிருக்கும் நமது நீடித்த கூட்டாண்மையின் பலத்தை பிரதிபலிக்கிறது,” என்றும் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை