பொன்டிகடற்​கரை​யில் தாக்குதல் நடத்தியவர்இந்தியாவின் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர்

 ஆஸ்​திரேலி​யா​வின் பொன்டி  கடற்​கரை​யில் நடத்​தப்​பட்ட தீவிரவாத தாக்குதல் சம்​பவத்​தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் சாஜித் அக்​ரம் (50) என்ற நபர்இந்தியாவின் ஹைத​ரா​பாத்தை பூர்​வீக​மாகக் கொண்​ட​வர் என்​பது தெரிய​வந்​துள்​ளது.

இதுகுறித்து தகல​வறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஆஸ்​திரேலி​யா​வின்  கடற்​கரை​யில் தாக்​குதல் நடத்​தி​ய​தில் சாஜித் அக்​ரம் என்​பவர் ஹைத​ராபாத்​தின் டோலிசவ்கி நகரத்தை பூர்​வீக​மாக கொண்​ட​வர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசா​வில் அவர் ஆஸ்​திரேலி​யா​வுக்கு குடிபெயர்ந்​து​விட்​டார்.

இவரது தந்தை கடந்த 2017-ம் ஆண்​டில் இறந்​த​போது​கூட இறுதி காரி​யங்​களை செய்​ய​வதற்​காக சாஜித் அக்​ரம் இந்​தி​யா​வுக்கு வரவில்​லை. ஆனால், சாஜித் அக்​ரமின் மகன் நவீது கடந்த 2001-ல் ஆஸ்​திரேலி​யா​வில் பிறந்​தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடி​யுரிமை வழங்​கப்​பட்​டு உள்​ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்
gajendrakumar
ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சத்திரகிசிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்கு 7 இலட்சம் டொலரை வழங்க முன்வந்த புலம்பெயர் தமிழர் – நிராகரித்த அரசாங்கம் - சபையில் கஜேந்திரகுமார்
suresh11
2020 இல் சுரேஸ்சாலேயும் ஆசாத் மௌலானவும் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தமை விசாரணையில் உறுதி-நீதிமன்றத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
yousur
இலங்கை எயார்பஸ் இலஞ்ச ஊழல் வழக்கில் பிரான்ஸ் தடயவியல் ஆய்வாளர் சாட்சியமளிக்கவுள்ளார்
mullivakal
போர்க்குற்றங்களுக்காகப் பிரிட்டனால் இப்போது தடைகளை விதிக்க முடியும் - இலங்கைத் தளபதிகளா அடுத்த இலக்கு?
Screenshot-2026-11-24-at-17.42
புதிய ஆதாரங்கள், பழைய தோல்விகள்: பாலியல் வன்முறைக்கான இலங்கையின் தொடரும் தண்டனையின்மை
namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை