நகர மக்களின் தினசரி வாழ்க்கைக்கு நேரடி பயன் அளிக்கும் நடைமுறை மேம்பாடுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவோம்என கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கேலி பல்தசார்தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பு மாநகர சபையில் வரவு–செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம் கொழும்பு மக்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை முன்னெடுக்க முடிகிறது. இனி சிறந்த சேவைகள் வழங்குதல் பொறுப்பான செலவின மேலாண்மை மற்றும் நகர மக்களின் தினசரி வாழ்க்கைக்கு நேரடி பயன் அளிக்கும் நடைமுறை மேம்பாடுகள் என்பவற்றில் கவனம் செலுத்துவோம். முன்னுள்ள பணி தெளிவாக உள்ளது — அதைச் செயல்படுத்த நாம் முழுமையாக தயாராக உள்ளோம்.என கொழும்பு மாநகரசபை மேயர் விராய் கேலி பல்தசார்தெரிவித்துள்ளார்.