. வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தமது விமானப்படை வீரர்கள் வெற்றிகரமாக குண்டுவீசித் தாக்கியுள்ளதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான இர்னா (IRNA) தெரிவித்துள்ளது.
பல கட்டங்களாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள ஈரானிய ராணுவம், பிராந்தியத்தில் உள்ள அனைத்து ‘எதிரி இராணுவ மையங்களும்’ தமது போர் விமானங்களின் தாக்குதல் எல்லைக்குள் இருப்பதாகவும் கூறியுள்ளது.“