ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி இலங்கையின் பசுமை எரிசக்தி துறையை மேம்படுத்த ஆர்வமாக உள்ளது என்று அதன் தலைவர் ஜின் லிகுன்ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவிடம் தெரிவித்துள்ளார்
நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை ஆதரிக்க அதனுடன் தொடர்ந்து ஒத்துழைக்க தனது விருப்பத்தைத் அவர்தெரிவித்தார்”.எதிர்கால ஆதரவு இலங்கையில் எரிசக்தி நிலைத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் பசுமை எரிசக்தி மற்றும் பசுமை போக்குவரத்து போன்ற துறைகளில் கவனம் செலுத்தும்.
என அவர் குறிப்பிட்டுள்ளார்
