ஹோட்டல் ஷோ கொழும்பு 2026′ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

இலங்கையின் விருந்தோம்பல் (Hospitality) துறையின் முதன்மை நிகழ்வான ‘ஹோட்டல் ஷோ கொழும்பு 2026’ (Hotel Show Colombo 2026), சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச கண்காட்சி மையத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியது.

Full resolution view

Full resolution view

Full resolution view

Full resolution view

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப விழாவில், இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் டேவிட் பைன் (David Pine), வியட்நாம் தூதுவர் டிரின் தி தம் (Trinh Thi Tam) மற்றும் இலங்கை விருந்தோம்பல் பட்டதாரிகள் சங்கத்தின் (SLHGA) தலைவர் திருமதி கீதாஞ்சலி சக்கரவர்த்தி உள்ளிட்ட சர்வதேச முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

சுற்றுலாத்துறையானது இலங்கையின் மிக முக்கியமான பொருளாதார இயந்திரமாக விளங்குவதைச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர் ரணசிங்க, உலகளாவிய ரீதியில் போட்டியிடக்கூடிய ஒரு துறையைக் கட்டியெழுப்புவதற்கு அரச-தனியார் பங்களிப்புகள், நிலையான நடைமுறைகள் (sustainable practices) மற்றும் தொடர்ச்சியான சேவை மேம்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

விருந்தோம்பல் துறையின் முன்னணி நிபுணர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒன்று சேர்க்கும் இக்கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்
NDB1
திருடப்பட்ட 13.64 பில்லியன் ரூபாயையும் டிஜிட்டல் சொத்துக்களையும் கண்டறிய NDB வங்கி வெளிநாட்டு நிறுவனத்தை நியமித்துள்ளது
tourists175
ஜப்பான், ஆஸ்திரேலியா சந்தைகளின் வளர்ச்சியால் செப்டம்பர் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிப்பு
fdi
இலங்கையின் முதலீட்டு சூழல் தொடர்ந்தும் சவால்களை எதிர்கொள்கின்றது – அமெரிக்கா
Online1 loan
இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்
plane121
விமானிகளுக்கு இடையே மோதல் - துபாயிலிருந்து இஸ்ரேல் சென்றுகொண்டிருந்த விமானம் அவசர அவசரமாக சவுதியில் தரையிறங்கியது
sajith 5
வறுமைத் தரவுகள் பொய்யானவை: அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர்
iran war 10
மத்திய கிழக்கு பதற்றம் இலங்கையை 6 பொருளாதார முனைகளில் அச்சுறுத்துகிறது: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எச்சரிக்கை
imf srilanka
2027 உடன் முடிவடையும் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டம் - அதன் பின்னர் என்ன நடைபெறும்- இலங்கைக்கான பிரதிநிதி கருத்து