தாயகம் திரும்புவோர் அமைப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

 தாயகம் திரும்புவோர் உரிமைகள் அமைப்பு தொடர்பில் விசாரனை.பாலசுந்தரம் கேதீஸ்வரன்,( சந்திரன் ) பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தாயகம் திரும்புவோர் மற்றும் திரும்பியோருக்கான உரிமைகள் அமைப்பு தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
May be an image of text
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

heidi
யூதகுடியேற்றவாசிகளின் தாக்குதலில் சிக்கிய அமெரிக்க ஊடகவியலாளர் – பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வாறு காப்பாற்றினார்கள்
sara
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்
police111
இலங்கை அரசாங்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் குறித்த சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விட கொடூரமான சட்டம்"- இலங்கை மனித உரிமை ஆணைக்குழு
Douglas-Devananda-682x375-1
டக்ளஸ்தேவானந்தாவே ஆசாத்சாலியை பிள்ளையானிற்கு அறிமுகப்படுத்தினார் – நீதிமன்றில் பிரதிசொலிசிட்டர் ஜெனரல்
easter bomb
உயிர்த்தஞாயிறுதாக்குதல்-தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரணைகள்
PUBUDU_J
ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான புதிய சட்டமூலத்தின் கீழ் சட்டவிரோத இரண்டாம் திருமணமும் குற்றம்? முன்னிலை சோசலிஷ கட்சி
Shanakiyan-Rasamanickam
சத்துருக்கொண்டான் படுகொலைக்கு 37 ஆண்டுகளாகியும் நீதி இல்லை! குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரியை ஏன் விசாரிக்கவில்லை?சாணக்கியன்
gaje ipkf
தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேசநீதி கிடைப்பதற்கு இந்தியா இடையூறாகயிருக்ககூடாது -கஜேந்திரன்
Gotabaya Rajapakasa
கோட்டாபயவின் வெளிநாட்டு பயண அனுமதி மனு- நிராகரித்தது நீதிமன்றம்
IPKF Jaffna Hospital1
1987 ஒக்டோபர் 21ம் திகதி யாழ் மருத்துவமனையில் ------------