பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் கருத்துக்கள் – கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக விசாரணை

பொதுமக்களை தவறாக வழிநடத்தும் விதத்தில் கஸ்ஸப்ப தேரர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
.
தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் முறைப்பாட்டை தொடர்ந்தே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை தேரர் பொதுமக்களை தவறாக வழிநடத்தும்,பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் அவர்களை தூண்டும் கருத்துக்களை தேரர் வெளியிட்டார் என தேசிய மக்கள் சக்தியின் தலைமையக ஏற்பாட்டாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் கத்தியுடன் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு சென்ற இரண்டு நபர்கள் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்துக்களும் மக்களை தவறாக வழிநடத்துபவை என தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Namal-Rajapaksa-2 (1)
எயார்பஸ்கொள்வனவு : நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
Ananda-Wijepala
பொலிஸார் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கண்மூடித்தனமாக பயன்படுத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ranil 1
விவாகாரத்து விவகாரம் - 29 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்ட நபருக்கு ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது எனநீதிமன்றம் தெரிவிப்பு
patrick brown1111
பிராம்ப்டனில் மூன்றாவது முறையாக மேயர் பதவியைக் கைப்பற்றினார் பேட்ரிக் பிரவுன்
ambika-satkunanathan
இலங்கையில் பொலிஸாரின் துஸ்பிரயோகங்களுக்கு நீண்டவரலாறு உள்ளபோதிலும் அரசாங்கம் அவர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்க முயல்கின்றது – அம்பிகா சற்குணநாதன்
anojan
அனோஜனை சந்தித்தார் இலங்கை தூதுவர்
trump
டிரம்பின் உத்தரவு கிடைத்தால் ஈரான் மீது உக்கிரமான பெரும் தாக்குதல்நடத்த அமெரிக்கா திட்டம்
rajkumar rajeev
இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பிய கிருஷ்ணகுமார் எங்கே? இலங்கை அரசு உடனடியாகப் பதிலளிக்க வேண்டும்!-ரஜீவ்காந்
benja 245
2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல்தேர்தல்: இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப்போவது யார்?
harsha kumara
பொலிஸ்காவலில் 29 வயது இளைஞன் உயிரிழப்பு – ஹோமாஹம பொலிஸ் நிலையத்தின் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்