ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம்- சட்டமா அதிபர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் குழுநிலை விவாதத்தின் போது இந்த திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உத்தேச சட்டமூலங்களுக்கு எதிரான மனுக்களை உயர்நீதிமன்றம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொண்டவேளையே அவர் இதனை தெரிவித்துள்ளார்.பிரதமநீதிபதி தலைமையிலான மூவர் கொண்ட நீதிபதிகள் குழாம் இந்த மனுக்களை விசாரணை செய்கின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தில் காணப்படும் சில பிரிவுகள் அரசமைப்பிற்கு முரணாணவை என தெரிவித்து இந்த சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பலர் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gnasaraa
ஞானசார தேரரை துறவற ஆடையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் - நீதிமன்றத்தில் மனு
karu11
செவிமடுப்பதே நீதியான சட்டம் ஒன்றை நோக்கிய முதல் படியாகும்
drones
அனுமதியின்றி ட்ரோன்களை இறக்குமதி செய்த ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார- குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை
srilankan air
கடுமையான நிதி நெருக்கச்சியை எதிர்கொண்டுள்ளஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்
indra11
'இப்போது நான் காரில் இருக்கிறேன், அவருக்கு  எதிரே அமர்ந்துள்ளேன். அவரது சேலையில் இரத்தம், அவரது  நெஞ்சில் இரத்தம்': தனது மாமியார் இந்திரா  காந்திபடுகொலையை நினைவு கூரும் சோனியா காந்தி
Alii_sabir_1200px_02_08_2024
மக்களின் குரல்களுக்குச் செவிமடுப்பது பலவீனமல்ல; அதுவே ஜனநாயக நிர்வாகத்தின் பலமாகும்.-அலி சப்ரி
prageeth1111111111111111
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை குறித்த நீதிமன்ற விசாரணைகள் - தற்போதைய நிலை என்ன?
Suresh-Sallay
சுரேஷ் சாலே ஆசாத் மௌலானா சந்திப்பு இடம்பெற்ற ஹோட்டல் - விசாரணைகள் தீவிரம்
velan1
சோமதேவவின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்- சர்வதேச விசாரணை தேவை-17ம் திகதி செம்மணியில் போராட்டம் - வேலன்சுவாமிகள்
bec5d639-8910-46b7-8d9c-44bb88e4bce9
போலந்தின் கிராக்கோவ் நகரில் துப்பாக்கி சூட்டு சம்பவம் - ஐவர் பலி