கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கும் பொதுமக்களின் காணிகளை இன்று நில அளவீடு செய்துநகரசபைக்கு வழங்கவுள்ளதாகதகவல்கள்-மக்கள் கடும் எதிர்ப்பு

வலிகாமம்வடக்கில் கீரிமலைப்பகுதியில் மக்கள் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி மாளிகை அமைந்திருக்கும் காணிகள் இன்று நில அளவீடு செய்யப்பட்டுநகரசபைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இது சமூக செயற்பாட்டாளர் இரட்ணசிங்கம் முரளீதரன் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
12/11/2025 இன்று யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் உள்ள கீரிமலைப்பகுதியில் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணிகள் இன்று நில அளவிடுசெய்து நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA)க்கு வழங்கப்பட இருப்பதாகவும் அந்தப்பகுதியில் உள்ள காணி உரிமையாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் காணி உரிமையாளர்களினால் காணி உரிமைக்கான மக்கள் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளனர் .
நில அளவீடுசெய்யவருபவர்களை தாம் அளக்க விடமாட்டோம் அதை தடுப்போம் என காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

muthur killing
மனிதாபிமானப்பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ஐ.நா.வின் புதிய அறிக்கை: பொறுப்புக்கூறல் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்
gotano 27
லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: சாட்சியமளிக்க நீதிமன்றம் வந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்னிலை சோசலிசக் கட்சிஆர்ப்பாட்டம்
thrumurugan
தேசியத்தலைவரின் வாசகங்களில் என்னை மிகவும் கவர்ந்த வாசகங்களில் ஒன்று-
SURESH-SALLEY-750x375
முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை
arun hema11
குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது
SG Trip
மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை இலங்கை  ஏற்றுக்கொள்ள வேண்டும் , பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்- ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் 
14 - 11 - 2025-863649
ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு
amnesty
போர்  குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்--சர்வதேச மன்னிப்புச் சபை
gajendrakumar
ஜே.வி.பி. பிரச்சினையில்லை என்றாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரச்சினையான அமைப்பு என்றால் அதற்கான வேறுபாடு என்ன?கஜேந்திரகுமார்
ravikaran ssssssssssssss
பிரபாகரன் என்ற பெயரை உச்சரிப்பதைத் தடுக்கும் நீங்கள் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை வழங்குவீர்கள் - கேள்வி எழுப்பிய ரவிகரன்