2026ம் ஆண்டிற்கானவரவுசெலவுதிட்டம் எவ்வாறு இராணுவமயமாக்கலை ஊக்குவிக்கின்றது – அக்ட் நவ்

2026 வரவுசெலவுதிட்டத்தில் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை பெற்றுக்கொண்ட அமைச்சுக்களில் ஒன்றாக பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் நீடிக்கின்றது.
2026 இல் பாதுகாப்பு அமைச்சிற்கு 455 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.2-25 இல் 424 பில்லியன் ஒதுக்கப்பட்டது.


யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களின் பின்னரும் தேசிய வரவுசெலவுதிட்டத்தில் அதிகளவு ஒதுக்கீடுகளை பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் பெற்றுவருகின்றது.
இதற்கு மாறாக கல்வி அமைச்சிற்கு 301 பில்லியனே ஒதுக்கப்பட்டுள்ளது,சுகாதார அமைச்சிற்கும் ஊடக துறைக்கும் 555 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இரண்டு பேருக்கு ஒரு இராணுவம் என்ற அடிப்படையில் இராணுவம் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது.
இலங்கையின் 20 இராணுவதலைமையங்களில் 16 வடக்குகிழக்கில் காணப்படுகின்றன.
இந்த பிராந்தியங்களில் இராணுவம் பாடசாலைகள் மருத்துவமனைகள் ஹோட்டல்கள் உணவகங்கள் சலூன்கள் செங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றை நடத்துகின்றது.வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.


பொதுமக்களிற்கு சொந்தமான பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்கின்றது.
தொடர்ந்தும் வருடத்திற்கு வருடம் இராணுவத்திற்கு பெருமளவு நிதியை ஒதுக்குவது இராணுவமயப்படுத்தல் இல்லையா?
யுத்தம் இல்லாத சூழலில் தேசிய வரவு செலவுதிட்டத்தின் பத்துவீதத்தினை பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்குவது கல்வி சுகாதாரம் ஆகியவற்றை இராணுவத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றது என்பதை புலப்படுத்துகின்றது.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு