வேலை- சமையல் பராமரிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் சமையல் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடுவதற்கு பணிப்பெண்கள் தேவைப்படுகின்றனர்.
வெள்ளவத்தையில் இருவர் கொண்ட வீட்டில் தங்கியிருந்து சுத்திகரிப்பு சமையல் வேலை செய்வதற்கு பணிப்பெண் தேவை
தெகிவளை வீடொன்றில் தங்கியிருந்து வேலைகள் செய்வதற்கு பணிப்பெண் தேவை.
நுகேகொடையில் வீட்டில் தங்கியிருந்து கீழைத்தேய உணவு சமைக்க தெரிந்த சிங்களம் பேசக்கூடிய பெண் தேவை.
துப்புரவு வேலைக்கும் பெண் தேவை
கிருலப்பனையில் அமைந்துள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைசெய்வதற்கும் சமையல் வேலைசெய்வதற்கும் பெண்ணொருவர் தேவை
