கொமேர்ஷல் வங்கி விசா கூட்டாண்மை மூலம் கூகுள் பே இலங்கைக்கு வருகின்றது

இலங்கைக்கு முதல்தடவையாக கூகுள்பேயை அறிமுகப்படுத்துகின்றதுகொமேர்ஷல் வங்கி

. கொமேர்ஷல் வங்கி கூகுள்வலெட்டின் அறிமுகத்தின் ஒரு பகுதியாக அதன் அட்டைதாரர்களுக்குகூகுள்பேவசதியைச் செயல்படுத்த கூகுள் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவிய தலைவரான விசாவுடனும் இணைந்து செயல்படும் நாட்டின் முதல் வங்கியாக வரலாற்றில் இடம்பிடிக்கிறது.

இது இலங்கையின் நிதி நிலைக்கு ஒரு முக்கியத் திருப்புமுனையாகும் மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான புதிய தரத்தை இது அமைக்கிறது.
இலங்கையின் நிதித் துறைக்கு இது ஒரு தீர்க்கமான தருணம் பாதுகாப்பான மற்றும் வசதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான புதிய தரத்தை அமைக்கிறது

இந்த உலகத்தரம் வாய்ந்த மொபைல் கட்டண தீர்வின் மூலம்- சந்தையொன்றிற்கு உற்பத்தி அல்லது சேவையை முதலாவதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் பலாபலன்களைதனது வாடிக்கையாளர்களுக்கு கொமேர்ஷல் வங்கிவழங்குகிறது.

இந்த ஒத்துழைப்பு விசாவின் நம்பகமான உலகளாவிய வலையமைப்பு மற்றும் மேம்பட்ட டோக்கனைசேஷன் தொழில்நுட்பம் கூகுகிளின் பாதுகாப்பான இடைமுகம் கொமர்ஷல் வங்கியின் வலுவான டிஜிட்டல் வங்கி சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றை தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

கொமேர்ஷல் வங்கியின்விசா டெபிட் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் இப்போது தங்கள் கார்ட்களை கூகுள் வலெட் இல் சிரமமின்றிச் சேர்க்கலாம்

.ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலமாகவோ அல்லது அழைப்பு மையம்வழியாகச் சரிபார்ப்பு மூலமாகவோ அங்கீகரித்து விசா அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மற்றும் உலகளாவிய எந்தவொரு காண்டாக்ட்லெஸ் வசதி கொண்ட விற்பனை மைய டெர்மினலிலும் ஒரு எளிய தட்டுதலின் மூலம் பாதுகாப்பான தொடுதலில்லா கட்டணங்களைச் செலுத்த அவர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தலாம். அட்டைதாரர்கள் இனிமேல் பௌதீக அட்டைகளையோ ) அல்லது பணத்தையோஎடுத்துச் செல்லத் தேவையில்லை

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்