350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள்-அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

இலங்கையின் மருந்து விநியோகத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில் 350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை விதிக்க இலங்கையின் சுகாதார
அமைச்சுநடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

நியாயமான விலையை உறுதி செய்வதையும் நுகர்வோருக்கு மலிவு விலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் இந்த முடிவு சந்தையில் தற்போது கிடைக்கும் பல மருந்துகளின் விலைகளில் கணிசமான குறைப்புக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

விலைக் கட்டுப்பாட்டு வழிமுறை நியாயமற்ற லாப வரம்புகளைக் கட்டுப்படுத்தவும் தன்னிச்சையான விலை உயர்வுகளைத் தடுக்கவும் உதவும் என்றும் அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு பெறக்கூடியதாகயிருப்பதை உறுதி செய்வதற்காக மருந்து வர்த்தகத்தின் மேற்பார்வையை வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்