மீனவ சமூகத்திற்கான புதிய ஓய்வூதியத் திட்டம் இன்று தொடங்குகிறது.
இதன் தொடக்க விழா இன்று காலை கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறும்.. இந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 வயதை எட்டிய பிறகு மீனவர்கள் நன்மைகளை பெறலாம்