தன்னிறைவான பொருளாதாரத்தின் எடுத்துக்காட்டு…!! கால்நடை வளர்ப்பின் ஆச்சரியம் இந்த கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின் புன்னைநீராவி கிராமத்தை சேர்ந்த ந.செல்வராசா..
மாடு வளர்ப்பை தனக்கான நியதியாய் கொண்ட உணர்வாளர்
இவர் தொட்டதெல்லாம் வெற்றியே..!!
இவரை பாரட்டி கெளரவிப்பதில் நாம் பெருமையடைகிறோம்
-விவசாய அமைச்சு வடமாகாணம்
