நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை-உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களில் உடனடியாக செயலில் இறங்கவேண்டும்- ஜனாதிபதி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்கும்பொதுமக்களிற்கு உதவிகளை வழங்குவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரதேசங்களில் உடனடியாக செயலில் இறங்கவேண்டும் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் மழை மேலும் தீவிரமடையலாம் ஆபத்தான நிலையேற்படலாம் என்ற எச்சரிக்கைகளிற்கு மத்தியில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாட்டில் உருவாகியுள்ள அவசரபேரிடர் நிலைமை குறித்தும் நிவாரணங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாவட்டங்களிற்கு விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள ஜனாதிபதி அரசாங்க எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்டஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை கூட்டவேண்டும்,இந்த குழுக்கள் தங்கள் பகுதிகளில் தற்போதுள்ள நிலைமை எதிர்கால ஆபத்துக்கள் குறித்து மதிப்பிடவேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

namal parliment
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் சீராய்வு பிணை மனு மீதான உத்தரவு டிசம்பர் 14 ஆம் திகதி
trump 168
முக்கிய வர்த்தகக் கூட்டாளிகள் மீது அமெரிக்கா புதிய வரிகள்
anura oct
ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் அவை பறிபோகும்: அமைச்சர்களுக்கு ஜனாதிபதி எச்சரிக்கை
Jaishankar
இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு, புதுடெல்லியின் பரந்த அண்டை நாட்டு ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதி-இந்திய வெளிவிவகார அமைச்சர்
rohingya village burning
மியான்மருக்கு எதிரான தீர்ப்பு இனப்படுகொலையை நிரூபிப்பதை சாத்தியமாக்கியுள்ளது
raj somadeva pro
எலும்புக்கூடுகளைத் 'தொற்றுநோய்' என மூடிமறைக்கும் அவலம்: செம்மணி புதைக்குழியும் தமிழர்களின் நீதிக்கான நீண்ட காத்திருப்பும்
gota courts
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல கோட்டாபய விடுத்த கோரிக்கை-- நீதிமன்றம்நிராகரிப்பு!
ESWATINI
இரகசிய ஒப்பந்தம் மூலம் ஆபிரிக்க நாட்டிற்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை: பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையால் சர்ச்சை
dinesh sca
தினேஷ் ஷாப்டர் கொலை: நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும் எவரும் கைது செய்யப்படவில்லை
Gender-violence-parliament
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் - நாடாளுமன்றத்தில் ஹரிணி சஜித் செம்மஞ்சள் நிற ஆடைகளில்