மோசமான காலநிலை காரணமாக கண்டியில் அவசரகால பேரிடர் நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை கண்டியின் பல இடங்களில் வெள்ளம் மண்சரிவு போன்ற ஆபத்துக்களை உருவாக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.