நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது
17 மாவட்டங்களில் 79 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.1158 குடும்பங்களை சேர்ந்த 4008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்14பேர் காணாமல்போயுள்ளனர்.
பத்துபேர் காயங்களிற்குள்ளாகியுள்ள அதேவேளை 41 குடும்பங்களை சேர்ந்த 130பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நுவரேலியாவில் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர்.மூவர் காணாமல்போயுள்ளனர்.
