மழைவெள்ளம் காரணமாக மகவையில் வீடொன்றின்; கூரையில் சிக்குண்டிருந்த மூவர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இரண்டுமாடிக்கட்டிடமொன்றின் கூரையில் சிக்குண்டிருந்தவர்களே மீட்கப்பட்டுள்ளனர்.
இரத்மலானையில் உள்ள இலங்கை விமானப்படையின் பெல்212 ஹெலிக்கொப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டனர்