தெடுகல புலத்கொகுபிட்டியவில் மண்சரிவு காரணமாக 12 பேர் காணாமல்போயுள்ளனர்.
இதேவேளை யஹங்கல மலைப்பகுதிக்கு அருகில் ஹசலக பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
12 பேர் காணாமல்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.