லுனுவில மற்றும் வென்னப்புவ இடையே நிவாரண நடவடிக்கைகளின் போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தியின் விமானி விங் கொமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார்.