கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அவரை விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க – அனுமதியை – உத்தரவைப் பெற்றது.