அபுதாபி கடற்படைத் தளம் மீது ஈரான் ஆளில்லா விமான தாக்குதல்: 

அபுதாபியில் உள்ள அல்-சலாம் (Al-Salam) கடற்படைத்தளத்தை இலக்குவைத்து ஈரான் இரண்டு ஆளில்லா விமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது

இந்தத் தாக்குதலால் பொதுப் பொருட்களைக் சேமித்து வைத்திருந்த இரண்டு கொள்கலன்களில் (Containers) தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், இதில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை . இந்தச் செயலை “வெளிப்படையான ஆக்கிரமிப்பு” என்றும், “தேசிய இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என்றும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஈரானிய அரசு ஊடகங்கள் அபுதாபியில் உள்ள ராணுவத் தளம் மீது குறைந்தது இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளன, ஆனால் அதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. சனிக்கிழமை மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 167 ஏவுகணைகள் மற்றும் 541 ஈரானிய ட்ரோன்களைத் தடுத்து கையாண்டுள்ளதாக அமீரகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

shira11
சீனா அரசாங்கத்திடமிருந்து நன்கொடையாக கிடைத்த எம். ஆர். ஐ ஸ்கேனர் இயந்திரம் சிராந்தியின் பிள்ளையின் பிறந்த நாளன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது – நீதிமன்றில் தகவல்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
சிறையில் அடைக்கப்பட்ட பௌத்தமதகுருமாரின் காவியுடை விவகாரம் - சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானிக்க முடியாது என்கின்றார் நளிந்த
shira1
சிராந்தியின் உடல்நிலை- அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பது என்ன?
Navi Pillay York University (5)
நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம்
police11
வினோத உடைப் போட்டியில்செம்மணியில் புதையுண்ட சிறுவனாக தோன்றிய மாணவன் - பெற்றோர் பொலிஸ் விசாரணைக்காக அழைப்பு
sajith 5
பௌத்தமதகுருவின் காவியுடையை சாதாரண மக்கள் களைவதற்கு உரிமையில்லை - இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் - சஜித்
imf4
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி – சர்வதேச நாணயநிதியத்தின் எதிர்வுகூறல் என்ன?
psta no1
இன்று மதியம் 1.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக – அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்தை கிழித்தெறி
shiranthi are
சிராந்திக்கு இதயசத்திரசிகிச்சையா? உடனடியாக உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
anura may 26
சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்திலிருந்து விலகுவதா அல்லது புதிய திட்டத்தில் இணைவதா? அனுர தெரிவித்திருப்பது என்ன?