2025 உலக உணவு தினத்தை முன்னிட்டு FIAN Sri Lanka, இலங்கை சேதன விவசாய இயக்கம் (LOAM) மற்றும் சமூக வள பாதுகாப்பு மையம் இணைந்து நடாத்தும்,
“உலக உணவு தினக் கல்வி கண்காட்சி மற்றும் அறிவூட்டும் பயிற்சி பட்டறை”


ஒக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய நாட்களும்
காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை
மொனராகலை கச்சேரி சந்தி சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெறும்.



சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்ப்போம்,
நீங்களும் உங்கள் குழந்தைகளும் கலந்து கொள்ளுங்கள்