சர்வதேச அளவில் மனிதாபிமான உதவிகளிற்கான நிதி குறைவடைந்துள்ளது – 13 மில்லியன் மக்கள் கடும் பட்டினியை எதிர்கொள்கின்றனர்- உலக உணவுதிட்டம்

சர்வதேச அளவில் மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான நிதியுதவி குறைவடைந்துள்ளதால் ஆப்கானிஸ்தான் காங்கோ ஜனநாயகக் குடியரசு ஹைட்டி சோமாலியா தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் கிட்டத்தட்ட 14 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் புதன்கிழமை எச்சரித்தது.எச்சரித்துள்ளது

உலக உணவுதிட்டத்திற்கு அதிகளவில் நிதி வழங்கும் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் அதன் வெளிநாட்டு உதவியைக் குறைத்துள்ளது மேலும் பிற முக்கிய நாடுகளும் வளர்ச்சி மற்றும் மனிதாபிமானமனிதாபிமான உதவிகளிற்கான நிதிகளை குறைத்துள்ளன.

உலகஉணவுதிட்டத்திற்கான நிதியுதவி முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நெருக்கடியை சந்தித்துள்ளது 2024ம் ஆண்டை விட 40 வீதம் குறைவான நிதியே கிடைக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ள்ளது.
ஆபத்தில் உயிர்நாடி என்ற தனது புதிய அறிக்கையில் உணவு உதவிகள் குறைக்கப்பட்டுள்ளதால் 13.7 மில்லியன் மக்கள் நெருக்கடி நிலையிலிருந்து மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவார்கள் என உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது.

எங்களிற்கு எவ்வளவு கிடைத்தது என்பதற்கும் எங்களால் எவ்வளவு முடியும் என்பதற்குமான இடைவெளி முன்னர் ஒருபோதும் இவ்வளவு பெரியதாகயிருந்தது இல்லை என தெரிவித்துள்ள உலக உணவுதிட்டம் பட்டினிக்கு எதிரான பல வருட போராட்டத்தின் மூலம் கிடைத்த முன்னேற்றத்தை இழக்கும் நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளது.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு