UN Women அமைப்பில்
வேலைவாய்ப்பு!
பெண்கள் மற்றும் சிறுமிகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்ற விரும்புகிறீர்களா? இது உங்களுக்கான அரிய வாய்ப்பு.
பணியிடம்: கொழும்பு
கடைசி நாள்: 03.07.2026
Join UN Women Sri Lanka as a Programme Associate and help drive initiatives that advance gender equality and empower women and girls across the country.
This role offers an opportunity to work with a dynamic team, contribute to impactful initiatives, and help strengthen efforts towards a more equal and inclusive society.
Colombo, Sri Lanka
Application deadline: 3 July 2026
Apply now: https://estm.fa.em2.oraclecloud.com/…/CX_1001/job/35012
