தர்பூசணிச் செய்கை” நவீன பயிரிடல் முயற்சியின் முதலாவது அறுவடை.

கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கம், நவீன விவசாய முறையில் பயிரிடலை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
May be an image of one or more people
அலுவலகச் சூழலை பசுமையாக மாற்றுவதும், ஊழியர்களுக்கு மனநலன் மற்றும் பணித்திறனை அதிகரிக்கும் சூழலை உருவாக்குவதும் இலக்காகக் கொண்டு, ஊழியர் நலன்புரிச் சங்கம் பல்வேறு விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆரம்ப முயற்சிகளின் வெற்றிகளை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தர்பூசணிச் செய்கையின் முதலாவது அறுவடை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இவ் அறுவடைச் செயற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஊழியர் நலன்புரிச் சங்கத்தினர் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து பங்கேற்றனர்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நவீன விவசாய முறையில் பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தர்பூசணிச் செய்கை தற்போது சிறந்த விளைச்சலை வழங்கியுள்ளது.
பல்வகைப் பயிரிடல் மூலம் விளைச்சல் நிலைத்தன்மையை அதிகரிப்பதும், நவீன விவசாய முறைகளை ஊக்குவிப்பதும் இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
கிளிநொச்சி மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் இந்த முயற்சியை நவீன விவசாயத்தைக் கற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், பசுமை வீட்டு விவசாயத்தை முயற்சிக்க விரும்பும் இளைஞர்கள் நேரில் வருகை தந்து பார்வையிடலாம்.
பார்வை நேரம்:
வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை.
இடம்:
கிளிநொச்சி மாவட்டச் செயலக அலுவலகத் தோட்டம்.
இந்த முயற்சி மாவட்ட விவசாயிகளின் திறன் மேம்பாட்டிற்கும், நவீன விவசாய முறைகளின் பரவலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு