ஈழமக்கள் கட்சியின் யாழ்அலுவலகத்தை தொடர்ந்து ஊர்காவற்றுறை அலுவலகத்திலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்வேலணையில் இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் எமது இரண்டு அலுவலகங்கள் குறிப்பாக யாழ் அலுவலகமும் ஊர்காவற்றுறை அலுவலகமும் சோதனையிடப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.