மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை தொழிலாளர்களின் எண்ணிக்கை இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் குறைவடைந்துள்ளது. புள்ளிவிபரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைகளிற்காக இலங்கையிலிருந்து 25,873 பேர் சென்றனர்
எனினும் இது பெப்ரவரியில் ஆக 22,271வீழ்ச்சியடைந்தது.மார்ச் மாதம்21,552 பேரும் ஏப்பிரலில்22,011 பேரும் இலங்கையிலிருந்து வெளிநாடுகளிற்கு வேலைகளிற்ககா சென்றுள்ளனர்.
