புதிய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி மனு

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் போராட்ட முன்னணி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது என அந்த அமைப்பின் செயற்பாட்டாளர் ரஜீவ்காந் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 120வது உறுப்புரையுடன் வாசிக்கப்படும் 121உறுப்புரைக்கு அமைய இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

srilankan air
ஜூன்மாதம் ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் கணிணி அமைப்புகளை முடக்கிய ஹேக்கர்கள் - அதிர்ச்சி தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார் தயாசிறி
doug 5
டக்ளசின் ஊர்காவற்றுறை அலுவலகத்திலும் சோதனை
Douglas-Devananda-682x375-1
டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்புடைய அனுமதிப்பத்திரமில்லாத ஆயுதங்கள் தொடர்பிலேயே அவரின் அலுவலகத்தில் சோதனை – பொலிஸார் தகவல்
MediaFile_20261020_132906_173
சிறையில் அடைக்கப்படும் பௌத்தமதகுருமார் தொடர்பான உத்தேச சட்டசீர்திருத்தங்கள் - பௌத்தமதகுருமார் அங்கீகாரம்
Nalinda Jayatissa Cabinet Meet-790605
நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாக செயற்பட முடியாது – அமைச்சரவை பேச்சாளர்
855843972_4049874998651154_1513888907795219660_n
உள்ளகப் பொறிமுறையில் அறவே நம்பிக்கை இல்லை: நிமலராஜன் உள்ளிட்ட ஊடகவியலாளர் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்! - யாழ்.வடமராட்சி ஊடக இல்லம் 
vyas
மிலான்- வியாஸ்காந்திற்கு ஏன் தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி
chemmani145
செம்மணி – ராஜ்சோமதேவவின் இடைக்கால அறிக்கையும் - நீதிக்கான தேடலும்
harshana parli
பச்சை குத்திக்கொண்டால் தலைமுடியை நீளமாக வளர்த்தால் எதிர்காலத்தில்; தண்டனையா? நீதியமைச்சர் தெரிவித்திருப்பது என்ன?
gl
இலங்கையில் ஷாங்கிரி-லா ஹோட்டல் முதலீடு எவ்வாறான சூழலில் இடம்பெற்றது ?- முன்னாள் அமைச்சர் ஜிஎல்பீரிசிடம் விசாரணை