மதிவதனி சிவப்பிரியன் களிமண்ணாலானஆபரணங்களை தயாரித்து விற்பனை செய்கின்றதொரு சுயதொழில் முயற்சியாளர். அது மட்டுமன்றி தனக்குத் தெரிந்த இந்தக்கலையினை ஏனையவர்களுக்கும் பயிற்றுவித்து வருகின்றார். விரைவில் இப்பயிற்சி ஆரம்பமாகவுள்ளது. விரும்பியவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளுங்கள்