வேலைவாய்ப்புகள்!

இலங்கை ஜேர்மன் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் (CGTTI) #வேலைவாய்ப்புகள்!
May be a Twitter screenshot of map, radar and text
கல்கிசை கிளையில் தச்சர், மேசன், சர்வீஸ்மேன், கொல்லர், அலுவலக உதவியாளர் மற்றும் தொழிலாளி போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
முக்கிய விபரங்கள்:
தகைமை:
NVQ Level 4 / க.பொ.த சாதாரண தரம் (O/L)
விண்ணப்பிக்கும் முறை: சுயவிபரக்கோவை (Bio-data) மற்றும் சான்றிதழ் பிரதிகளைப் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். (கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் பதவியைக் குறிப்பிடவும்).
இறுதித் திகதி:
21.06.2026 அல்லது அதற்கு முன்னர்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Manager – Administration & HR,
Ceylon German Technical Training Institute,
No. 582, Galle Road,
Mount Lavinia.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்